கற்க… நிற்க …

Tamil word list 7 – Flowers with Pictures

Posted in Tamil Literature, Word Power by Palaniappan Vairam on February 5, 2009



1. ஆரவலர் āra-v-alar : (page 242)

ஆரவலர் āra-v-alar, n. < ஆரம்³ + அலர். Flower of Bauhinia racemosa; காட்டாத்திப்பூ. (தைலவ. தைல. 98.)

Aaravalar

2. ஆவாரை āvārai : (page 251)

(பதார்த்த. 240.) 2. Tinnevelly senna. See நிலவாகை. (மூ. அ.)*ஆவாரைப்பஞ்சகம் āvārai-p-pañca- kam, n. < id. + pañcaka. The five medicinal products of Cassia auriculata, viz., leaf, flower, seed, bark, root; ஆவாரஞ்செடியின் இலை, பூ, வித்து, பட்டை, வேர் என்பன. ஆவாரைப்பஞ்சகங்கொ ளத்திசுரந் தாகமும்போம் (பதார்த்த.

tblgeneralnews_97039431334

3. சாதிப்பூ cāti-p-pū : (page 1368)

(E. T.) சாதிப்பூ cāti-p-pū, n. < id. +. 1. Mace, as the nutmeg flower; சாதிபத்திரி. (பதார்த்த. 651.) 2. Flower of Jasminum grandiflorum; முல்லைப்பூ வகை.

4. செம்மல் cemmal : (page 1597)

10. Large-flowered jasmine. See சாதிப்பூ. (குறிஞ்சிப். 82.) 11. Faded flower; பழம்பூ. (திவா.) உதிர்ந்த … செம்மண் மணங்கமழ (சிலப். 7, பாடல், 39). 12. Ever-fresh flower; வாடாப்பூ. (அக. நி.). 13. Water; நீர். (அக. நி.)

gelsomino

5. சாம்புசண்பகம் cāmpu-caṇpakam : (page 1375)

Jamun plum. See நாவல். (தைலவ. தைல.) சாம்புசண்பகம் cāmpu-caṇpakam, n. < சாம்பு&sup7; +. Flower of the jamun plum; நாவற் பூ. (W.)

சாம்புநதம் cāmpu-natam, n. < Jāmbū- nada. 1. A river believed to flow

jamun

6. சிமிக்கி cimikki : (page 1424)

1. Bell-shaped golden pendant of kammal, the edges of which are furnished with small pearls; கம்மலில் தொடுத்து அணியப்படும் முத்துக் கட்டிய காதணிவகை. (யாழ். அக.) 2. Blue passion- flower, m. cl., Passiflora buonapartea; கொடி வகை. (L.) சிமிக்கிப்பூ cimikki-p-pū

bluepassion

7. சிவந்தி civanti : (page 1444)

சிவந்தி¹ civanti, n. < jīvantī. 1. Species of chebulic myrobalan; கடுக்காய்வகை. (பதார்த்த. 963.) 2. Green wax flower. See கொடிப்பாலை. (மலை.)

சிவந்தி² civanti, n. < šēvatī. Garden chrysanthemum. See செவ்வந்தி.

sevanthi

8. சிறுசெண்பகம் ciṟu-ceṇpakam : (page 1459)

(குறிஞ்சிப். 82). சிறுசெண்பகம் ciṟu-ceṇpakam, n. < id. + campaka. Cananga flower tree, m. tr., Cananga odoratum; செடிவகை. சிறுசெங்குரலியுஞ் சிறுசெண்பகமும் (பெருங். இலாவாண. 12, 29).

cananga2-1

9. சுடுகாட்டுப்பூ cuṭu-kāṭṭu-p-pū : (page 1504)

(I. M. P. Cm. 147.) சுடுகாட்டுப்பூ cuṭu-kāṭṭu-p-pū, n. < id. +. Periwinkle, as graveyard flower, Vinca; ஒரு வகைச் செடி.

சுடுகாட்டுமணிபொறுக்கி cuṭu-kāṭṭu- maṇi-poṟukki, n. < id. +. 1. Wild dove; காட்டுப் புறா. 2. A kind of wild bird;

periwinkle

10. சுரளிகை curaḷikai : (page 1526)

சுரளிகை curaḷikai, n. A kind of ape- flower. See பாலை. (மலை.)

apeflowers


Reference : University of Madras – Tamil Lexicon - http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/—————————————————————————————————————————————————–

Please post your comments.

Link to my orkut community http://www.orkut.com/Community.aspx?cmm=49797549

Subscribe Karkanirka

Digg!

Stumble It!


Top Blogs

14 Responses

Subscribe to comments with RSS.

  1. vijay said, on February 10, 2009 at 4:40 am

    wow, vairam

    how did u manage to get the pics,and the botanical names
    great – treat.

    vj

  2. poongulali said, on February 10, 2009 at 5:05 am

    . Tinnevelly senna.

    நல்ல தொகுப்பு வாழ்த்துகள்

  3. chithan said, on February 10, 2009 at 5:57 am

    வணக்கம். மிகச் சிறந்த ஆவணப்படுத்தல் முயற்சி. மேலும் தகவல்களுடன் சந்திக்க ஆவல்.அறிவின் தேடல் எல்லயற்றது.நன்றி – யுகமாயினி சித்தன்

  4. Natchatraa said, on February 10, 2009 at 7:06 am

    Wowwwwwww…

    That was a wonderful post…

    அனைத்து பூக்களும் அருமை குறிப்பாக அந்த சிமிக்கி ரொம்பவே அழகு… அதன் நிறமும், அமைப்பும் வெகு சிறப்பு… இயற்கை எத்துணை அழகானதும், விசித்திரமானதுமாக இருக்கிறது….

    Thanks for sharing….

  5. Illavarasi said, on February 10, 2009 at 10:42 am

    Wow! That is a really great work!I’ve never heard most of the names itself. Thank you sir!

  6. Shanthi Palaninathan said, on February 11, 2009 at 1:11 pm

    Hi Vairam,
    All i can say is wow.Waiting for the next batch of flowers.
    shanthi.

  7. தமிழ்மணி said, on February 12, 2009 at 6:27 am

    தங்கள் முயற்சிக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்..!![:)]

  8. rajeshwari said, on February 12, 2009 at 11:29 am

    Great Work. Continue the same. :)

  9. இளங்குமரன் said, on February 14, 2009 at 8:30 am

    அருமையான தொகுப்பு தகவல். இதுபோன்ற உழைப்புக்கு ஈடு இணையில்லை. சிரம்தாழ்ந்த வணக்கங்கள்.

  10. வெங்கடேஷ் said, on February 18, 2009 at 4:57 am

    இந்த சிவந்தி என்பதுதான் தற்கால சாமந்தியா??

    அருமையான இடுகை.

  11. Kalidhas said, on March 23, 2009 at 11:44 pm

    I am looking for more of the flower pictures in the Sangam literature as I am preparing a oil painting on all the flowers described in ancient Tamilagam…

    Thx and i’ll looking forward for any updates…

  12. prakash said, on June 22, 2009 at 6:12 am

    sudukaatu poo is also called as pattipoo , nidhya kalyani poo.

  13. Prabulingam said, on July 19, 2009 at 1:48 pm

    Hello friend, The flower shown under SIRUSENBAGAM seems like the flower known as MANORANJITHAM, the only flower with greenish petels with good fragrance. Please verify. Thank you.

  14. Palaniappan Vairam said, on July 20, 2009 at 2:40 pm

    Verified it,
    The picture I have posted is correct…added 2 more pictures
    “சிறுசெண்பகம் ciṟu-ceṇpakam
    , n. < id. + campaka. Cananga flower tree, m. tr., Cananga odoratum; "


Leave a Reply