கற்க… நிற்க …

99 Tamil Flowers – Kurunjipaatu – flowers 91-99

Posted in Akam, Sangam, Tamil Literature, Word Power by Palaniappan Vairam on April 23, 2009

Flowers 91-99 of 99 flowers mentioned in Kurunjipaatu.

ஆரம்¹ āram , n. cf. ஆர்¹-. 1. Sandal-wood tree; சந்தனமரம். (பெரியபு. தடுத்தாட். 94.)

Sandalwood tree, s. tr., Santalum album;

ஆரம்_āram

ஆரம்_āram

ஆரம்_āram

ஆரம்_āram

 

92. காழ்வை kāḻvai n. < காழ்². Tiger’s-milk. See அகில். ஆரங் காழ்வை கடியிரும் புன்னை (குறிஞ் சிப். 93). (M.M. 892.)

அகில் akil , n. < agaru. [M. akil, Heb. ahalim, Gr. agallochon.] 1. Eagle-wood, 1. tr., Aquilaria agallocha;tūpa-varkkam, q.v.; தூபவர்க்கங்களூ ளொன்று. (சீவக. 534).

91.அகில்_ahil

91.அகில்_ahil

அகில்_ahil

அகில்_ahil

n. < punnāga. Mast-wood, m. tr., Calophyllum inophyllum; மர வகை. புன்னை வாலிணர்ப் படுசினை (பதிற்றுப். 30, 3).
          

புன்னை_punnai

புன்னை_punnai

நரந்தம்² narantamn. < nāraṅga. Bitter orange. See நாரத்தை. நரந்தமு நாகமும் பரந் தலர் புன்னையும் (மணி. 3, 162).

நாரத்தை nārattai , n. cf. nāraṅga. 1. Orange, Citrus aurantium; மரவகை. (பதார்த்த. 746.) 2. Seville orange. See கடாரநாரத்தை. 3. Loose-skinned orange, s.tr., Citrus Aurantium- nobilis; கொழிஞ்சிவகை.

நரந்தம் Narandam   ->  Citrus aurantium L.


நரந்தம்_narantam

நரந்தம்_narantam

நரந்தம்_narantam

நரந்தம்_narantam

 n. perh. id. +. Iron wood of Ceylon. See சிறுநாகப்பூ. (L.)
 சிறுநாகப்பூ. - Ironwood of Ceylon, 1. tr., Mesua ferrea;
நாகப்பூ_naagappoo

நாகப்பூ_naagappoo

n. Tuscan jasmine; இருவாட்சி. (தமிழ்விடு. முகவுரை, பக். 4.)

Jasminum sambacflore- manoraepleno
jasminum sambac var. ‘Grand Duke Of Tuscany’
95.நள்ளிருணாறி_naḷḷiruṇāṟi

95.நள்ளிருணாறி_naḷḷiruṇāṟi

 

n. prob. kunda. See குருந்து². குருந்தமொன் றொசித்தானொடுஞ்சென்று (திவ். பெரியாழ். 4, 4, 7).

குருந்து² kuruntu , n. prob. kunda. 1. Wild lime, Atalantia; புனவெலுமிச்சை. (பிங்.)

 

 

குருந்தம்_kuruntam

குருந்தம்_kuruntam

 

98.  வேங்கை vēṅkai

2. East Indian kino tree, l. tr., Pterocarpus marsupium; நீண்ட மரவகை. சந்தனமும் வேங்கையும் வேமே (நாலடி, 180).

வேங்கை_venkai

வேங்கை_venkai

 

வேங்கை_venkai

வேங்கை_venkai

2. Palas tree; புனமுருங்கை. (குறிஞ்சிப். 96, உரை.)

புனமுருங்கை

புரசு² puracu , n. 1. East Indian satin-wood, m. tr., Chloroxylon swietenia; மரவகை.

புழகு_puzhaku

புழகு_puzhaku

————
Full Series

————————————————————————————————

Please post your comments.

Follow me in twitter http://twitter.com/vairam

Link to my orkut community http://www.orkut.com/Community.aspx?cmm=49797549

 Subscribe Karkanirka

Digg!

Stumble It!

 
Tagged with: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

2 Responses

Subscribe to comments with RSS.

  1. mathu said, on July 19, 2009 at 12:14 am

    Hats off!!!!!!
    really great job.

  2. பாலா சுவாமிநாதன் said, on September 24, 2009 at 3:34 pm

    99 பூக்களையும் பற்றி நல்ல விளக்கம் செதுக்கியுள்ளீர்கள். குறிஞ்சிப்பாட்டில் பூக்களை ஒரு தினுசாகத் தொகுத்துச் சொல்லியிருக்கிறார்கள் என்பது இந்த ஊடகத்தீருந்துதான் தெரியமுடிந்தது. நீரில் மிதக்கும் குவளை போன்ற (lily types) பூக்களில் தொடங்கி நீர் குறைந்த இடத்தில் பூப்பன பற்றுப் பேசி ஒவ்வொரு இனமாகச் சொல்லுகிறார். இன்னும் ஆழ்ந்து படிப்பவர்களுக்கு (botanists, maybe) மேலும் பல தொகுப்புகள் இங்கு புதைந்திருப்பது தெரியலாம். உ.ம். தனியாகப் பூக்கும் இனங்கள், கொத்துக் கொத்தாய் இணரும் இனங்கள் என்று குறிஞ்சிப் பாட்டில் வகுத்திருக்கலாம்.

    பழனியப்பன், உங்களின் இந்த அபார ஆற்றலுக்கு மிக்க நன்றி. ஒரு சிறு விண்ணப்பம்: இன்று தமிழ் விக்கிப்பீடியாவில் உங்களைப் போன்ற ஆய்வு செய்யக்கூடிய தமிழார்வளர்கள் தேவை. முடிந்தால் அங்கும் கொஞம் கட்டுரைகள் தொகுக்கலாமே!


Leave a Reply