Tamil word list collection – 20 Tamil words associated with Different types of knives.
1. அசி aci :
1. Sword, knife; வாள். 2. Weapon; படைக்கலம்.
2. அம்பட்டன்வாளை ampatṭaṉ-vāḷai :
`Barber’s knife,’அம்பட்டன் கத்தி.
Cleaver, butcher’s knife; கத்திவகை. (W.)
4. அயில் ayil :
2. Surgical knife, lancet; சத்திரம் வைக்குங் கத்தி.
3. Javelin, lance; வேல். 4. Sharpness;
Knife blade fastened to a piece of wood for slicing; மரமேறி கள் உபயோகிக்கும் ஆயுதப்பெட்டி.
6. அரிவாள் ari-vāḷ :
Sickle, garden knife; நெல் முதலியன அரியுங் கூனிரும்பு.
7. இரட்டைக்கத்தி iraṭṭai-k-katti :
Double-bladed knife; இரண்டு அலகுள்ள கத்தி.
8. இலைமூக்கரிகத்தி ilai-mūkkari-katti :
Special kind of knife for cutting the stem of the betel leaf; வெற்றிலைக்காம்பரியுங் கத்தி. (திவா.)
Knife used by Īḻavas; ஈழவர்க்குரிய கத்தி.
*ஈழவன் īḻavaṉ – the remote past and settled in Tinnevelly, Travancore and Malabar, the caste of toddy-drawers; மலை யாள நாட்டிற் கள்ளிறக்குஞ் சாதியார்.
10. ஓலைவாரி ōlai-vāri :
Knife used for trimming palmyra leaves; ஓலைசீவுங் கத்தி.
11. கடாவெட்டி kaṭā-veṭṭi :
1. Butcher’s knife, cleaver; மாமிசம்வெட்டுங் கத்தி.
12. கணிச்சி kaṇicci :
5. Axe, hatchet; கோடாலி. (பிங்.) 6. Knife for cutting the stalk of the betel; இலைமூக்கரி கத்தி.
13. கத்தி katti :
1. Knife, cutting instrument, lancet, razor; அறுத்தல் சீவுதல் முதலியவற்றிற்கு உரிய கருவி. 2. Sword, scimitar, sickle; வாள்.
14. கள்ளக்கத்தி kaḷḷa-k-katti :
Hollow cane, with a knife inside it; உள்ளே கத்தியுள்ள கைத்தடி.
15. காம்புச்சத்தகம் kāmpu-c-cattakam :
Iron-handled curved knife, used in basket-making; ஓலைவாருஞ் சிறுகத்தி. (J.)
16. கிளிக்கத்தி kiḷi-k-katti :
A kind of knife, billhook; கத்திவகை.
17. கிளிமூக்கெழுத்தாணி kiḷi-mūkkeḻuttāṇi :
A style with a hooked knife at the top for cutting olas; தலைப்பக்கம் கிளிமூக்குப் போன்ற கத்தியையுடைய எழுத்தாணிவகை.
18. குயம் kuyam :
1. Sickle, reaping-hook, curved knife, அரிவாள்.
2. Razor; நாவிதன் கத்தி.
19. குளிர் kuḷir :
kuḷir1. Battle-axe; மழு. (சூடா.)
2. Trident; சூலம். (W.)
3. Sickle; அரிவாள்.
4. Knife for cutting the stems of leaves; இலைமூக்கரிகத்தி.
25. கூர்வாயிரும்பு kūr-vāy-irumpu :
Knife blade fastened to a piece of wood for cutting vegetables; அரிவாண்மணை.
Reference : University of Madras – Tamil Lexicon – http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/
—————————————————————————————————————————————————–
Please post your comments.
Link to my orkut community http://www.orkut.com/Community.aspx?cmm=49797549
Very useful, but why a picture of an english billhook (Newtown pattern) in place of a traditional Ceylonese kaetta??? கிளிக்கத்தி kiḷi-k-katti….
More pictures of the traditional tools please to illustrate all types of knife, and the variations of blade shape